Situational English Conversations 🗣️
வங்கி, மருத்துவமனை, நேர்காணல் (Interview) போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்று உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்!
Select a Situation (ஒரு சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கவும்)
Conversation
(வாக்கியத்தைக் கேட்க எந்தப் பெட்டியையும் தொடவும்)
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
இந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது?
மேலே உள்ள பட்டன்களில் ஏதேனும் ஒரு சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உங்களுக்கான சொந்த சூழ்நிலையை (உதாரணமாக: "காய்கறி கடையில் நடக்கும் உரையாடல்") தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து Generate Chat பட்டனை அழுத்தவும்.
மைக்கில் (Voice Typing) பேசலாமா?
ஆம்! நீங்கள் டைப் செய்வதற்குப் பதிலாக, அருகில் உள்ள சிவப்பு நிற மைக் (🎤) பட்டனை அழுத்திவிட்டு, தமிழில் உங்கள் சூழ்நிலையைப் பேசலாம். கம்ப்யூட்டர் தானாகவே அதைப் புரிந்துகொண்டு உரையாடலை உருவாக்கும்.
உரையாடலை ஒலிக்கச் செய்வது எப்படி?
கம்ப்யூட்டர் உருவாக்கிய ஆங்கில வாக்கியங்களுக்கு அருகில் உள்ள "Play" (Audio) பட்டனை அழுத்தினால், அந்த வாக்கியத்தைச் சரியான உச்சரிப்புடன் கம்ப்யூட்டர் வாசித்துக் காட்டும்.