📝 Advanced Letter Generator
கடிதம் எழுத கஷ்டமா? விவரங்களை மட்டும் கொடுங்கள், பிழையில்லாத Professional ஆங்கிலக் கடிதம் ரெடி!
✍️ Fill Letter Details
📄 Letter Preview
உங்கள் விவரங்களை உள்ளிட்டு 'Generate Letter' பட்டனை அழுத்தவும்...
About Smart Letter Generator Tool
வங்கி கோரிக்கைகள் (Bank Letters), லீவ் லெட்டர் (Leave Letter), பணிவிலகல் கடிதம் (Resignation Letter), மற்றும் போனஃபைட் சான்றிதழ் (Bonafide Certificate) போன்ற முக்கியமான கடிதங்களை ஆங்கிலத்தில் முறையான ஃபார்மட்டில் எழுதுவது பலருக்கும் சவாலாக இருக்கலாம். MeaningInTamil தளத்தின் இந்த ஸ்மார்ட் லெட்டர் ஜெனரேட்டர் (Smart Letter Generator) கருவி மூலம், நீங்கள் ஒருசில விவரங்களை மட்டும் கொடுத்தால் போதும், முறையான ஆங்கிலத்தில் (Professional English Format) கடிதத்தை இதுவே உருவாக்கித் தந்துவிடும். "Print / Save as PDF" பட்டனைப் பயன்படுத்தி இதை நேரடியாக பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம்.
Frequently Asked Questions
❓ என்னென்ன வகையான கடிதங்களை இதில் உருவாக்கலாம்? ▼
இதில் Leave Letter, Bank Request Letter, Bonafide Certificate, Permission Letter, Resignation Letter, Cover Letter, Apology, மற்றும் Complaint Letter ஆகியவற்றை உருவாக்கலாம்.
❓ Bank Letter பிரிவில் என்னென்ன எழுதலாம்? ▼
உங்கள் வங்கி கணக்கு எண்ணை உள்ளீடு செய்து, ஏடிஎம் கார்டு கோருதல், கணக்கை மூடுதல், அல்லது மொபைல் எண் மாற்றம் போன்ற எந்த கோரிக்கையையும் எழுதலாம்.
❓ நான் கொடுக்கும் விவரங்கள் சேமிக்கப்படுமா? ▼
இல்லை. இது 100% பாதுகாப்பானது. உங்களின் தரவுகள் அனைத்தும் உங்கள் மொபைல்/கம்ப்யூட்டர் பிரவுசரிலேயே உருவாக்கப்படுகிறது. எங்களின் சர்வரில் எதுவும் சேமிக்கப்படாது.
❓ உருவாக்கப்பட்ட கடிதத்தை எப்படி PDF ஆக மாற்றுவது? ▼
கடிதம் உருவான பின்பு, கீழே உள்ள 'Print / Save as PDF' பட்டனை அழுத்தவும். அதில் தோன்றும் விண்டோவில் 'Save as PDF' என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்துக் கொள்ளலாம்.