Meaning In Tamil Logo
✨ Powered by AI

English Grammar Checker

நீங்கள் எழுதும் ஆங்கில வாக்கியங்களில் உள்ள இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து, தமிழ் விளக்கத்துடன் திருத்தும் நவீன AI கருவி.

0 Characters

About MeaningInTamil AI Grammar Checker

இது சாதாரண கிராமர் செக்கர் அல்ல! இது Artificial Intelligence (AI) மூலம் இயங்கும் அதிநவீன கருவி. Spelling Mistakes-ஐ மட்டும் சரிசெய்யாமல், நீங்கள் எழுதியுள்ள வாக்கியத்தில் உள்ள லாஜிக் பிழைகள் (Semantic Errors), மற்றும் இலக்கண அமைப்புகளைப் புரிந்துகொண்டு, "ஏன் தப்பு? என்ன லாஜிக் மிஸ் ஆகுது?" என்பதைத் தமிழில் அழகாக விளக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் ஆங்கில அறிவை எளிதாக வளர்த்துக்கொள்ளலாம்.

Frequently Asked Questions

❓ இந்தக் கருவி எவ்வாறு செயல்படுகிறது?
நீங்கள் உள்ளீடு செய்யும் ஆங்கில வாக்கியங்களை, எங்களின் AI (Artificial Intelligence) பகுப்பாய்வு செய்து, தவறான வார்த்தைகளைத் திருத்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கான விளக்கத்தையும் தமிழில் வழங்கும்.
❓ இந்தக் கருவி இலவசமா?
ஆம், இந்தக் கருவியை நீங்கள் முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
❓ சாதாரண கிராமர் செக்கருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
சாதாரண கருவிகள் Spelling தப்புகளை மட்டுமே கண்டுபிடிக்கும். ஆனால் இந்த AI கருவி, வாக்கியத்தின் லாஜிக் பிழைகளையும் (Broken English) கண்டறிந்து எளிமையாகத் திருத்தும்.
❓ என் தரவுகள் (Data) பாதுகாப்பாக இருக்குமா?
ஆம், நீங்கள் டைப் செய்யும் வாக்கியங்கள் எங்கும் சேமிக்கப்படாது. உங்கள் பாதுகாப்பிற்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.