கூட்டுச் சொற்கள் (Compound Words)
Compound Words இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்தனிச் சொற்கள் ஒன்றாக இணைந்து ஒரு புதிய பொருளைத் தரும் சொல்லாக மாறினால் அது Compound Word எனப்படும்.

Prefixes & Suffixes ஒரு அடிப்படைச் சொல்லின் (Root word) முன்னாலோ அல்லது பின்னாலோ சில எழுத்துக்களைச் சேர்த்து புதிய சொற்களை உருவாக்குவதே Word Formation ஆகும்.