Meaning In Tamil Logo

பெயருரிச்சொல் என்றால் என்ன? (Introduction to Adjectives)

Adjective (பெயருரிச்சொல்) ஒரு பெயர்ச்சொல்லின் (Noun) அர்த்தத்தோடு மேலும் சில தகவல்களைச் சேர்க்கப் பயன்படும் வார்த்தையே Adjective (பெயருரிச்சொல்) எனப்படும். எளிமையாகச் சொன்னால், Noun-ஐ வர்ணிக்கும் சொல்.