English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
revaluation account
மறுமதிப்பீட்டுக் கணக்கு
revamping "புதுப்பித்தல்
மறுச்சீரமைத்தல்" "Banking" "வங்கியியல்"
reveal
வெளிப்படுத்து
reveal "சாளரச்சட்டம்
சுவர் இடைவெளி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
reveal "வெளிப்படுத்து
வெளியிடு
revenge "பழிஉணர்வு
பழிக்குப்பழி
revenue
💵 வருவாய்
revenue accounting officer
அரசிறைக் கணக்கீட்டு உத்தியோகத்தர்
revenue and capital expenditure "வருவாய்
மூலதனச் செலவினங்கள்" "Banking" "வங்கியியல்"
revenue deposits "வருவாய் முதலீடுகள்
வருவாய் வைப்புத்தொகை" "Banking" "வங்கியியல்"
revenue district
வருமான மாவட்டம்
revenue estimates
அரசிறை மதிப்பீடுகள்
revenue head
அரசிறைத் தலைப்பு
revenue licence
வருமான அனுமதிப் பத்திரம்
revenue officer
இறைவரி உத்தியோகத்தர்
revenue purpose
அரசிறை செயற்பாடு
revenue recovered
அரசிறையாக அறவிடப்பட்டவை
revenue recovery "வருவாய்ப் பிடித்தம்
வரித்தண்டல்" "Administrat" "ஆட்சியியல்"
revenue reserves
நடப்புக் காப்பு
revenue stamps
அரசிறை முத்திரைகள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.