Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

international journalistic network

சர்வதேச பத்திரிகைத்தொழில்சார்ந்த வலையமைப்பு

international labour organization

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு

international law "பன்னாட்டுச் சட்டம்

அனைத்து நாடுகள் சட்டம்" "Administrat" "ஆட்சியியல்"

international management

சர்வதேச முகாமைத்துவம்

international market

சர்வதேச சந்தை

international media

சர்வதேச ஊடகம்

international network

சர்வதேச வலையமைப்பு

international news policies

சர்வதேச செய்தி கொள்கைகள்

international news safety institute

சர்வதேச செய்திப் பாதுகாப்பு நிறுவனம்

international nuclear information system

சர்வதேச அணுக்கரு தகவல் முறைமை

international outlook

சர்வதேசப் பார்வை

international peace and security "உலக அமைதியும் காப்பும்

பன்னாட்டிடை அமைதியும் பாதுகாப்பும்" "Administrat" "ஆட்சியியல்"

international periodicals

சர்வதேச காலாந்திரிகள்

international press institute

சர்வதேசப் பத்திரிகை நிறுவனம்

international public relations

சர்வதேச பொதுசன உறவுகள்

international quality study

சர்வதேச தர ஆய்வு

international relationships

சர்வதேச உறவுகள்

international seminar on the infrastructure

உள்கட்டமைப்பு மீதான சர்வதேசக் கருத்தரங்கு

international standards and instruments

சர்வதேச நியமங்களும் கருவிகளும்

international steering committee for global mapping (ISCGM)

உலக படமாக்கலுக்கான சர்வதேச வழிகாட்டற் குழு

Page 102 of 129 (Total Words: 2564)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.