English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
disorderly conduct
முறையற்ற நடத்தை
disorderly conduct
ஒழுங்கீனமான நடத்தை
disorderly manner
ஒழுங்கீனமான பாங்கு
disorganisation "அணிச்சிதைவு
தாறுமாறாக்கம்" "Home Scienc" "மனையியல்"
disorganised "தாறுமாறான
அணிச்சிதைந்த" "Home Scienc" "மனையியல்"
disorientation
தன்னிலையிழத்தல்
disorientation "குழப்பநிலை
திசைப்பிறழ்வு" "Psychology" "உளவியல்"
disorientation "திசைக்குழப்பம்
வழிமாற்றம்" "Home Scienc" "மனையியல்"
disown "ஏற்கமறு
துற" "Home Scienc" "மனையியல்"
disown "கைவிடு
ஏற்கமறு
disparage
இழித்துரை
disparage
இழித்துரை
disparaging "இழித்துரைத்தல்
இழிவுபடுத்துதல்" "Home Scienc" "மனையியல்"
disparaging remark "இழிவுரை
இகழ்வுரை" "Administrat" "ஆட்சியியல்"
disparate (a)
சமனல்லா
disparity
சமமின்மை
disparity
தாரதம்மியம்
disparity "ஏற்றத்தாழ்வு
ஒப்புமையின்மை
disparity "சமமின்மை
வேற்றுமை" "Home Scienc" "மனையியல்"
dispassionate "உணர்ச்சிவயப்படாத
நடுநிலையான
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.