Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

allegation "சாட்டுரை

குற்றச்சாற்று" "Administrat" "ஆட்சியியல்"

allegations of fact

நிகழ்வுச் சார்த்துரைகள்

allege

குற்றஞ்சாட்டு

alleged offence

சுமத்தப்பட்ட தவறு

alleged to have been committed

புரியப்பட்டுள்ளதாகச் சார்த்தப்பட்டது

allegiance

பற்றுறுதி

allegiance

பற்றுறுதி

allegiance

விசுவாசம்

allegory

உருவகக் கதை, மறைமுகப் பொருள்

allegory "நீதிக்கதை

மறைபொருட் கதை (எ.கா. கலிவர் பயணங்கள்)" "Philosophy" "மெய்யியல்"

allele "இணை மரபணு

மாற்றுரு" "Agriculture" "வேளாண்மையியல்"

allele "மாற்று இணைகள் (மாற்றுருக்கள்)

மரபன் ஒருமங்கள்" "General Med" "மருத்துவவியல்"

allele (allomorph) "மரபன் மாற்றுரு

மரபன்இணை

allelic exclusion "மரபுக்கூறு பகுதி மாறுபாடு

மாற்றுரு தவிர்ப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

allelic exclusion rescue "மரபுக்கூறு பகுதி மாறுபாடு மீட்பு

மாற்றுரு தவிர்த்தல் மீட்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

allergen "ஒவ்வாமை ஊக்கி

ஒவ்வாமைப் பொருள்

allergy

🤧 ஒவ்வாமை

alleviate

தணி, குறை

alley "ஊடு

சந்து

alley "சந்து

குறுந்தெரு" "Home Scienc" "மனையியல்"

Page 109 of 234 (Total Words: 4679)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.