English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
right of possession "கைக்கொள் உரிமை
கையகப்படுத்து உரிமை" "Banking" "வங்கியியல்"
right of pre-emption
முன்வாங்குரிமை
right of preference
முன்னிலை உரிமை
right of primogeniture
முதற் பிறப்பு நிலை உரிமை
right of private defence
தற்காப்பு உரிமை
right of prospect
காட்சி உரிமை
right of pursuit
பின்தொடர் உரிமை
right of recourse
கோரும் உரிமை
right of reply
பதிலுக்கான உரிமை
right of repurchase
மீள்கொள்வனவு உரிமை
right of reputation
மதிப்புரிமை
right of retainer
நிறுத்தி வைப்பதற்கு பொறுப்பாளருக்கு உள்ள உரிமை
right of retention
வைத்திருக்கும் உரிமை
right of search
சோதனையிடும் உரிமை
right of servitude
சேவக உரிமை
right of survivorship
எச்ச உரிமை
right of the crown
கிரீடத்திற்கான உரிமை
right of use
பயன்படுத்துரிமை
right of use and enjoyment
பயன்படுத்தும் மற்றும் அனுபவித்தலுக்கான உரிமை
right of visitation
மெலாய்வுரிமை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.