Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

solidarity "ஒருங்குதிரள்மை

அணிதிரள்மை" "Politics" "அரசியல்"

solidarity "கூட்டுப் பொறுப்புணர்வு

அணிதிரட்சி" "Home Scienc" "மனையியல்"

solidarity "கூட்டொருமை

கூட்டு ஒருமைப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"

solidarity-liability principle

ஒன்றிப்பு- பொறுப்பு தத்துவம்

solidary confinement

தனியாக சிறையிலடைத்தல்

solidary obligation

கூட்டொருமைப்பாடுடைய

solidum

முழுமையான அல்லது பிரிக்கப்படாத

solipsism "தனையன்றிப் பிறிதேலாமை

அகமெய்ம்மையியம்" "Philosophy" "மெய்யியல்"

solitary

தனித்த

solitary "தனித்த

கூடிவாழாத" "Administrat" "ஆட்சியியல்"

solitary confinement

தனியாக அடைத்துவைத்தல்

solka "மரப்பட்டை நார்

மொரமொரப்பு நூல்" "Home Scienc" "மனையியல்"

sols "ஊசிமுனைச் சரிகைவேலை

கரைசல்கள்" "Home Scienc" "மனையியல்"

soluble

தீர்வுகாணத்தக்க

soluble "கரைதகு

கரையக்கூடிய" "Home Scienc" "மனையியல்"

solute "கரைமம்

கரைபொருள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

solutio

இணைப்பை நிறைவேற்றல்

solutio indebiti

இல்லாத கடனொன்றைச் செழுத்துதல்

solutio obligations

இணைப்பிலிருந்து விடுதலையாகுதல்

solution

🔑 தீர்வு

Page 117 of 249 (Total Words: 4968)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.