English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ameliorate
மேம்படுத்து, சீர்திருத்து
amelioration
மேம்பாடு
ameloblast "பற்காரை முகை (பல்) சிப்பியணு
பற்சிப்பியணு" "General Med" "மருத்துவவியல்"
amelogenesis "பற்சிப்பியாக்கம்
பற்காரை உருவாக்கம்" "General Med" "மருத்துவவியல்"
amelogenesis imperfecta "குறை சிப்பியாக்கம்
பற்காரையின் இயல்பு திரிந்த வளர்ச்சி" "General Med" "மருத்துவவியல்"
amenable
இணக்கமான
amenable "இணங்கத்தக்க
கட்டுப்படக்கூடிய" "Administrat" "ஆட்சியியல்"
amend
திருத்து
amend "சீர்படுத்து
திருத்தம்செய்" "Home Scienc" "மனையியல்"
amend "திருத்து
நேர்செய்
amend and consolidate
திருத்தியமைத்தலும் ஒருங்கிணைத்தலும்
amended plaint
திருத்தப்பட்ட பிராது
amending charter
திருத்தும் பட்டயம்
amending enactment
திருத்தும் சட்டவாக்கம்
amendment
திருத்தம்
amendment of act
சட்டத்திருத்தம்
amendments
திருத்தங்கள்
amendments
திருத்தங்கள்
amenities
வாழ்வசதிகள்
amenities "வசதிகள்
ஏந்துகள்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.