English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
predominant "மிகஉயரமான (மரங்கள்)
மேலாதிக்க" "Agriculture" "வேளாண்மையியல்"
predominant "மிகஉயரமான மரங்கள்
ஓங்கிய மரங்கள்" "Forestry" "கானியல்"
predominant "மேலோங்கு
மேலோச்சு" "Home Scienc" "மனையியல்"
preemptive right "முதல் வாய்ப்புரிமை (முற்படு விலைக்கோள் பெறுகிற உரிமை
மற்றவர்களுக்கு நுழைவாய்ப்பு மறுப்பு உரிமை)" "Banking" "வங்கியியல்"
preface
📜 முன்னுரை
preface "நூன்முகம்
தோற்றுவாய்" "Home Scienc" "மனையியல்"
prefatory recital
முன்னுரை விளக்கம்
prefect
மாணவத்தலைவர்
prefect "முழுநிறைவான
கருத்தியலான" "Politics" "அரசியல்"
prefer
முன்வை
prefer a charge
குற்றத்தை முன்வைத்தல்
prefer an appeal
மேன் முறையீட்டை முன்வைத்தல்
preferable alternative
தேர்விற்குகந்த மாற்றீடு
preference
விருப்பு
preference
முன்னுரிமை
preference
விருப்பத் தேர்வு
preference
முன்னுரிமை
preference "விருப்பச்சார்பு
முன்னுரிமை
preferential admission policy
விருப்புத் தேர்வு அனுமதிக் கொள்கை
Preferential vote
விருப்பு வாக்கு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.