English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
amplification
விரிவாக்கம்
amplified modulation
அதிகமாக்கப்பட்ட ஒலி ஏற்றத்தாழ்வு
amplifier
பெருக்கி
amplify "மிகு
பெருக்கு" "Administrat" "ஆட்சியியல்"
amplitude
விசாலமான வீச்சு
ampoule "குமிழ்
உருக்குக்கலன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ampulla "விரிகுழல்
குடுவை விரிவு" "General Med" "மருத்துவவியல்"
amputate "துண்டி
வெட்டியெடு" "Administrat" "ஆட்சியியல்"
amputation
உறுப்பு நீக்கம்
amputation "துண்டிப்பறுவை
உறுப்புவெட்டு" "General Med" "மருத்துவவியல்"
amusement
கேளிக்கை
amusement "கேளிக்கை
களியாட்டம்" "Anthropolog" "மானிடவியல்"
amusement "மகிழ்விப்பு
பொழுதுபோக்கு
amusing
விநோதமான
amygdala "சிறுமூளை மடல்
வாதுமை மடல்" "Psychology" "உளவியல்"
amygdala "மூளை உட்கருத் திரட்சி
வாதுமைத் திரட்சி" "General Med" "மருத்துவவியல்"
amylase "அமிலேஸ்
தரம்செறி நொதி" "Agriculture" "வேளாண்மையியல்"
amyloid "(சிதல்
பூஞ்சையிழை) மாச்சத்து" "Forestry" "கானியல்"
amylopectin "கரையாத் தரசக்கூறு
அமைலோபெக்டின்" "General Med" "மருத்துவவியல்"
an
ஒரு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.