English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
specialist
🎓 நிபுணர்
specialist "துறை வல்லுநர்
சிறப்பாய்வறிஞர்" "Administrat" "ஆட்சியியல்"
specialist "வல்லுநர்
நிபுணர்" "Agriculture" "வேளாண்மையியல்"
speciality contract
முறையான முக்கியத்துவமின்றி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தம்
specialization "சிறப்புத் தேர்ச்சி
தனித்திறன் தேர்ச்சி" "Home Scienc" "மனையியல்"
specialized audience stage
தனிச்சிறப்பான நேயர் மேடை
specialized messages
தனிச்சிறப்பான செய்திகள்
specialized network
தனிச்சிறப்பான வலையமைப்பு
specialized publisher
தனிச்சிறப்பான வெளியீட்டாளர்
speciation "சிற்றினத்தோற்றம்
சிறப்பினத்தோற்றம்" "Biology" "உயிரியல்"
species
வகை
species – being "உணர்வமை இனம்
மனித இன இருப்புச் சாரம்
species "இனம்
பகுப்பினம்
species "கிளை
உயிரினம்" "Chemistry" "வேதியியல்"
species "சிறப்பினம்
இனம்" "Home Scienc" "மனையியல்"
species "சிற்றினம்
சிறப்பினம்" "Biology" "உயிரியல்"
species-genus "இனம்-பேரினம்
சிறப்பினம்-பேரினம்" "Home Scienc" "மனையியல்"
speciesism "தற்சிறப்பினத் தன்மை
இனவெறித் தன்மை" "Environment" "சூழலியல்"
specific
குறிப்பிட்ட
specific
குறித்த
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.