Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

analysis "பகுப்பாய்வு

பகுப்பியல்" "Mathematics" "கணிதம்"

analysis approach

பகுத்தாயும் அணுகுமுறை

analysis of audience

நேயரின் பகுப்பாய்வு

analysis of means (anom) "வழிவகைப் பகுப்பாய்வு

சராசரி அளவைகள் பகுப்பாய்வு" "Banking" "வங்கியியல்"

analysis of strength and weakness "குறை

நிறைப் பகுப்பாய்வு" "Home Scienc" "மனையியல்"

analysis of variance

மாறுபாட்டின் பகுப்பாய்வு

analysis of variance "வேறுபாட்டுப் பகுப்பாய்வு

விலகுமப் பகுப்பாய்வு" "Banking" "வங்கியியல்"

analyst

பகுப்பாய்வாளர்

analytic

பகுமுறையான

analytical

பகுத்தாராய்வு

analytical and opinion writing

பகுத்தாராய்வும் மதிப்புரைரை எழுதுதலும்

analytical approach

பகுப்பாய்வு அணுகுமுறை

analytical explanation

பகுப்பாய்வு விளக்கம்

analytical intelligence

பகுப்பாய்வு நுண்ணறிவு

analytical jurisprudence

பகுப்பாய்வுச் சட்டவியல்

analytical method

பகுப்பாய்வு முறை

analytical survey

பகுத்தாராய்வு அளவிடுகை

analytical thinking

பகுப்பாய்வுச் சிந்தனை

anamorphic

சிக்கல் பெரிதாகிற

anamorphic compression

சிக்கல் பெரிதாகிற அழுத்தம்

Page 131 of 234 (Total Words: 4679)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.