English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
r line (restorer line) "ஆண் வகை
வளமூட்டும் வகை ஆண்மலட்டுத் தன்மை நீக்கும் (செடி)" "Agriculture" "வேளாண்மையியல்"
r&d consortium "ஆராய்ச்சி
மேம்பாட்டுக் கட்டமைப்பு" "Banking" "வங்கியியல்"
rabbet "மூலப் பொருத்துவாய்
பகுதி காடிவெட்டு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
rabbit
🐇 முயல்
rabble "உலைத்துடுப்பு
சட்டுவம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
rabi "காரிப்பருவம்
பின்பருவப் பயிர்" "Agriculture" "வேளாண்மையியல்"
rabi crop "பின்பருவப் பயிர்
பின்பட்டப் பயிர்" "Administrat" "ஆட்சியியல்"
rabies "நீர்வெறுப்புநோய்
வெறிநாய்க்கடி நோய்" "Home Scienc" "மனையியல்"
rabies "வெறிநாய்க்கடி நோய்
ரேபிஸ்
rabies disease "உருத்த நோய்
உருத்தம்" "General Med" "மருத்துவவியல்"
rabies ordinance
நீர் வெறுப்பு நோய் கட்டளைகள் சட்டம்
race
இனம்
race "ஓட்டப்பந்தயம்
இனம்" "Administrat" "ஆட்சியியல்"
race "பந்தயம்
இனம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
race "பூண்
இஞ்சிவேர்
race experience
இன அனுபவம்
race flat "தளவோட்டம்
தளக்குடும்பம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
race plate "படுமரம்
அணைப்புச் சட்டகம்" "Home Scienc" "மனையியல்"
rachis "மலர்க்காம்பு
இலை ஈரிக்கு (நுண்காம்பு)" "Forestry" "கானியல்"
racial
இன
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.