Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

communication for community

சனசமூகத்திற்கான தொடர்பாடல்

communication imbalance

தொடர்பாடல் சமமின்மை

communication industry

தொடர்பாடல் கைத்தொழில்

communication journal

தொடர்பாடல் இதழ்

communication labour

தொடர்பாடல் உழைப்பு

communication link controller

தொடர்பாடல் கட்டுப்பாட்டாளர்

communication locale

தொடர்பாடல் காட்சிக்குரிய இடம்

communication model

தொடர்பாடல் மாதிரி

communication network

தொடர்பாடல் வலையமைப்பு

communication of ideas

கருத்துக்களின் தொடர்பாடல்

communication oligopolies

தொடர்பாடல் சிலர் சர்வாதீனங்கள்

communication overload

தொடர்பாடல் அதிபாரம்

communication process

தொடர்பாடற் செயன்முறை

communication process

தொடர்பாடல் முறைவழி

communication revolution

தொடர்பாடற் புரட்சி

communication satellite system

தொடர்பாடல் செய்மதி முறைமை

communication science

தொடர்பாடல் விஞ்ஞானம்

communication setting

தொடர்பாடல் அமைப்பு

communication skills

தொடர்பாடல் ஆற்றுதிறன்கள்

communication system

தொடர்பாடல் முறைமை

Page 141 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.