English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
anopia "விழியற்றத்தன்மை
பார்வையற்ற நிலை" "General Med" "மருத்துவவியல்"
anorexia nervosa "அனாரெக்சியா நெர்வோசா
பசியின்மை" "Psychology" "உளவியல்"
anoscope "மலவாய்ச் சோதனைக் குழாய்
குதச் சோதனைக் குழாய்" "General Med" "மருத்துவவியல்"
anoxic blue spell "காற்றிலி நீலப்பாரிப்பு
அல்வளி நீலப்பாரிப்பு" "General Med" "மருத்துவவியல்"
answer
மறுமொழி
answer "விடை
(பதில்)" "Administrat" "ஆட்சியியல்"
answer mode "விடைப்பாங்கு
விடைநிலை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
answer print
மறுதளி அச்சு
answerable
பொறுப்புக்கூறவேண்டிய
answerable "விடையளிக்கவேண்டிய
பொறுப்புள்ள" "Administrat" "ஆட்சியியல்"
answered in the negative
எதிர்மறையாகப் பதிலளித்தல்
ant
🐜 எறும்பு
antagonism
எதிர்ப்பு
antagonism "எதிருயிரி
எதிர்த்தன்மை" "Agriculture" "வேளாண்மையியல்"
antagonism "பகை
முரண்
antagonism "முரண் எதிர்ப்பு
பகை" "Biology" "உயிரியல்"
antagonism "முரண்பாடு
எதிர்ப்பு" "Anthropolog" "மானிடவியல்"
antagonist "முன்னியக்க எதிரி
பகைமுரணர்" "General Med" "மருத்துவவியல்"
antagonistic contradiction "பூசலுறு முரண்பாடுகள்
பகைமுரண்" "Philosophy" "மெய்யியல்"
antagonize "பகையூட்டு
எதிரியாக்கு" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.