English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
commutation of pension "ஒய்வூதிய மாற்றுகை
ஒய்வூதியம் தொகுத்துப் பெறல்" "Administrat" "ஆட்சியியல்"
commute
🚉 தினசரி பயணம் (வேலைக்கு)
commute "மாற்றிப்பெறு
தண்டனை குறை
commuted allowance
நிலையானவும் மாற்றிப் பெறுவனவுமான படிகள்
commuted allowances
தொகுக்கப்பட்ட கொடுப்பனவுகள்
commuted half pay leave
மாற்றீட்டு அரைச்சம்பளம் லீவு
comorbidity "சகக்கோளாறு
நட்புக்கோளாறு" "Psychology" "உளவியல்"
comose "முடியுள்ள
கசையிழையுள்ள" "Forestry" "கானியல்"
compact
உடன்படிக்கை
compact "அடக்கமான
இறுகிய
compact "அடர்த்தியான
இறுகிய" "Agriculture" "வேளாண்மையியல்"
compact "இறுக்கமான
இறுகிய" "Engineering" "பொறியியல் தொழில்நு"
compact "நெருக்கமான
அடக்கமான" "Home Scienc" "மனையியல்"
compact area "அடக்கமான பகுதி
அமைவான பகுதி" "Administrat" "ஆட்சியியல்"
compact bone "இறுக்க எலும்பு
கெட்டி எலும்பு
compact cassette
குறுபேழை
compact disk
குறுவட்டு
compactification "கச்சிதப்படுத்தல்
நெருக்கல்" "Mathematics" "கணிதம்"
compacting "கெட்டித்தல்
இறுக்குதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
compacting "நெருக்குதல்
இறுக்குதல்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.