English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
compensation "இழப்பீடு
ஈட்டளிப்பு" "Home Scienc" "மனையியல்"
compensation "ஈடு
இழப்பீடு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
compensation for loss
இழப்பீடு
compensatory "ஈடுசெய்யும்
ஈடுகட்டும்
compensatory allowance
ஈடுசெய் படி
compensatory allowance "ஈடுசெய் படி
ஈட்டுப் படி" "Administrat" "ஆட்சியியல்"
compensatory leave
ஈடுசெய் விடுப்பு
compete
போட்டியிடு
competence
தேர்ச்சி
competence
தகவு
competence "தகுதி
தேர்ச்சி" "Home Scienc" "மனையியல்"
competence "பொருந்துதிறம்
தகுதி" "Psychology" "உளவியல்"
competence level
தேர்ச்சி மட்டம்
competence of communication
தொடர்பாடல் தகவுடைமை
competency
திறமை
competency
சட்டத் தகவுடைமை
competent
தக்க
competent "உரிய
தகுந்த
competent "தகு
உரிய
competent (a)
தகுதிவாய்ந்த
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.