English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
printer
🖨️ அச்சுப்பொறி
printer "அச்சிடுபவர்
அச்சுப்பொறி" "Home Scienc" "மனையியல்"
printer and publisher
அச்சகத்தாரும் வெளியீட்டாளரும்
printing
அச்சிடல்
Printing
அச்சிடல்
printing press "அச்சகம்
அச்சு எந்திரம்" "Administrat" "ஆட்சியியல்"
prior
முந்திய
prior approval
முன் அங்கீகாரம்
Prior Authority
முதன்மை அதிகாரம்
prior conditions
முன் நிபந்தனைகள்
prior permisssion
முன்னங்கீகாரம்
prior regitration
முற்பதிவு
prior restraint
முன்கூட்டிய கட்டுப்பாடு
prior restraint "முன்கட்டுப்பாடு
முன்னமை தளை" "Politics" "அரசியல்"
prior to incorporation "அமைப்பிற்கு முன்னால்
இணைப்பிற்கு முன்பு" "Banking" "வங்கியியல்"
prior to shipment
கப்பலில் ஏற்றுவதற்கு முந்திய நிலையில்
priority
🔝 முன்னுரிமை
priority "முந்துரிமை
முன்னுரிமை" "Home Scienc" "மனையியல்"
priority "முன்னுரிமை
முந்துரிமை
priority concerns
முதன்மை அக்கறைகள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.