English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
stability "உறுதி
நிலைப்பு" "History" "வரலாறு"
stability "உறுதிநிலை
நிலைப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
stability "நிலைத்தன்மை
நிலைப்பு" "Economics" "பொருளியல்"
stability "நிலைப்பாடு
நிலைப்பு" "Biology" "உயிரியல்"
stability "நிலைப்பு
உறுதிநிலை
stability and conflict
நிலைப்படுத்தலும் மோதலும்
stability coefficient
நிலையான குணகம்
stabilization "நிலைப்படுத்தல்
நிலைப்புறுத்தல்" "Biology" "உயிரியல்"
stabilization "நிலையாக்கல்
உறுதியாக்கல்" "Chemistry" "வேதியியல்"
stabilization stage "உறுதிபடும்நிலை
நிலைப்பேற்று நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
stabilize "நிலைப்படுத்து
நிலைப்புறுத்து" "Engineering" "பொறியியல் தொழில்நு"
stabilizer "நிலைநிறுத்துவான்
நிலைப்புறுத்தி" "Agriculture" "வேளாண்மையியல்"
stabilizer "நிலைப்படுத்துவர்
நிலைப்படுத்தி" "Administrat" "ஆட்சியியல்"
stable
நிலையான
stable "குதிரைத்தொழுவம்
நிலையான
stable "தொழுவம்
இலாயம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
stable "நிலை
உறுதி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
stable "நிலையான
உறுதியான" "Mathematics" "கணிதம்"
stable equilibrium "உறுதிச் சமநிலை
நிலைத்தச் சமநிலை" "Economics" "பொருளியல்"
stack "இலாயம்
வைக்கோற்போர்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.