English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
conditional payment "நிபந்தனையின் பேரில் பணம் கொடுத்தல்
வரைக்கட்டின் பேரில் தொகைசெலுத்தம்" "Banking" "வங்கியியல்"
conditional reflex "பழக்கவினை
ஆக்கமறிவினை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
conditional reflexes "கட்டுப்பாட்டுத் தன்னிச்சைச் செயல்கள்
ஆக்கநிலை மறிவினைகள்" "Fisheries" "மீன்வளம்"
conditional sale
நிபந்தனையுடன் கூடிய விற்பணை
conditional title
நிபந்தனையுடன் கூடிய உரித்து
conditional transfer
நிபந்தனையுடன் கூடிய உரிமை மாற்றீடு
conditioned "பழக்குநிலை
பதப்படுத்தப்பட்ட" "Home Scienc" "மனையியல்"
conditioned learning
நிபந்தனைப்படுத்தப்பட்ட கற்றல்
conditioned response
நிபந்தனைப்படுத்தப்பட்ட துலங்கல்
conditioned responses theory
நிபந்தனைக்குப்பட்ட பதிற்குறிகள் கோட்பாடு
conditioned sound change "நிபந்தனை ஒலிமாற்றம்
கட்டுறு ஒலிமாற்றம்" "Linguistics" "மொழியியல்"
conditioning "உருவாக்குதல்
பழக்குதல்" "Home Scienc" "மனையியல்"
conditioning "பதனப்படுத்துதல்
பழக்குதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
conditioning "பழக்கமுறுத்தல்
பழக்குதல்
conditioning "பழக்குதல்
உருவாக்கல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
conditioning diagram
நிபந்தனைப்படுத்தும் விளக்க வரைபடம்
conditions and limitations
நிபந்தனைகளும் வரையறைகளும்
conditions of service "பணி நிபந்தனைகள்
பணிக்கட்டுத்தளைகள்" "Banking" "வங்கியியல்"
conditions of service "பணி வரையறைகள்
பணி வரைமுறைகள்" "Administrat" "ஆட்சியியல்"
conditions, of work "வேலை நிபந்தனைகள்
பணிச்(சூழ்)நிலைகள்" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.