Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

statutory reserve

நியதிச்சட்ட ஒதுக்கம்

statutory retrictions

நியதிச்சட்ட வரையறை

statutory rules

சட்டமுறை விதிகள்

statutory rules and orders

நியதிச்சட்ட விதி மற்றும் கட்டளை

statutory scale

நியதிச்சட்ட அளவு

statutory tenant

நியதிச்சட்ட வாடகைக் குடியிருப்பாளர் .

statutory trsut

நியதிச்சட்ட நம்பிக்கைப் பொறுப்பு

statutory waivers

நியதிச்சட்ட முறையான உரிமை விடுப்புக்கள்

staunch "நம்பிக்கையுறுதியான

விடாப்பற்றுறுதியுள்ள" "Administrat" "ஆட்சியியல்"

stautology

கூறியது கூறல்

stay

தங்க

stay "தங்கல்

தங்கிருப்புக்காலம்

stay action

வழக்கை இடைநிறுத்திவை

stay of execution

நிறைவேற்றலை நிறுத்துதல்

stay of proceedings

வழக்குச் செயற்பாட்டை நிறுத்துதல்

stay order "தடுப்பாணை

இடை நிறுத்தாணை" "Administrat" "ஆட்சியியல்"

stay order "தடை உத்தரவு

நிறுத்திவைப்பு ஆணை" "Law" "சட்டவியல்"

stay stitch "நிலைத் தையல்

தக்கவைக்கும் தையல்" "Home Scienc" "மனையியல்"

stay tape "குறுகிய பருத்தி நிலை நாடா

தக்கவைக்கும் நாடா" "Home Scienc" "மனையியல்"

steadfast "நிலையுறுதியுடைய

உலைவிலாத

Page 169 of 249 (Total Words: 4968)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.