Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

conscience "மனசாட்சி

மனச்சான்று" "Home Scienc" "மனையியல்"

conscience "மனச்சான்று

உளச்சான்று

conscience of the court

நீதிமன்றத்திற்குருத்தான நியாயமான அதிகாரம்

conscientiously

மனச்சாட்சிக்கமைந்த

conscientiousness "கடமையுணர்ச்சி

நெஞ்சங்கோடாமை" "Banking" "வங்கியியல்"

conscientisation

அக்கறையும் விழிப்புணர்வும்கொண்ட

conscionable "உளச்சான்றின்படி நடக்கின்ற

நேர்மையான" "Law" "சட்டவியல்"

conscious

உணர்வு

conscious

பிரக்ஞை

conscious "உணர்நிலை

நனவுநிலை" "General Med" "மருத்துவவியல்"

conscious "உணர்நிலை வாய்ந்த

நனவுள்ள" "Anthropolog" "மானிடவியல்"

conscious "உணர்வுடை

உணர்நிலையான" "Administrat" "ஆட்சியியல்"

conscious "தன்னுணர்வு

உணர்திற" "Agriculture" "வேளாண்மையியல்"

conscious "நனவுநிலை

உணர்நிலை" "Psychology" "உளவியல்"

conscious activity

உணர்வுடை நடவடிக்கை

conscious and exclusive possession

உணர்வறி பிரத்தியேக உடைமை

conscious illusion theory

உணர்வுசார் மாயக் கொள்கை

conscious mind

நினைவுளம்

conscious mind "நனவு மனம்

புற மனம்" "General Med" "மருத்துவவியல்"

consciousness

உணர்வு நிலை

Page 181 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.