English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
negotiable
கைமாறத்தகு
negotiable "கலந்துபேசத்தக்க
பேசி முடிவுசெய்யத்தக்க" "Administrat" "ஆட்சியியல்"
negotiable instruments act 1881 "செலாவணி முறிச் சட்டம்
1881" "Banking" "வங்கியியல்"
negotiate "பேரம்பேசு
ஒப்பந்தம்பேசு" "Administrat" "ஆட்சியியல்"
negotiate "மாற்றமுயல்
பேரம்பேசு" "Banking" "வங்கியியல்"
negotiated meaning
கலந்துரையாடப்பட்ட கருத்து
negotiation
🤝 பேச்சுவார்த்தை
negotiation "பேரப்பேச்சு
ஒப்பந்தப்பேச்சு" "Administrat" "ஆட்சியியல்"
negotiation "பேரம்பேசுதல்
ஒப்பந்தம் பேசுதல்" "Home Scienc" "மனையியல்"
negotiations
இணக்கப் பேச்சுக்கள்
negotiorum getio
அனுமதியின்றி பிறரின் நடவடிக்கைகளை கவனித்தல்
negotitaion
பேரப்பேச்சு
negotitaion of cheques
காசோலை மாற்றுதல்
neighbor
🏘️ பக்கத்து வீட்டுக்காரர்
neighbour
அயலார்
neighbourhood
அயல்
neighbourhood "அண்டை
அண்டையர்" "Agriculture" "வேளாண்மையியல்"
neighbourhood "சுற்றுப்புறம்
அருகிடம்" "Administrat" "ஆட்சியியல்"
neighbourhood school
அயல் பாடசாலை
nematization "நூற்புழுவாக்கம்
நூற்புழுப்பெருக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.