English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
vulger fraction "பொதுப் பின்னம்
சாதாரணபின்னம்" "Mathematics" "கணிதம்"
vulnerable "நோயுறத்தகு
நோய்த்தொற்றத் தகு" "Home Scienc" "மனையியல்"
vulpecula "வடக்கு விண்மீன் குழாம்
குறுநரி விண்மீன்" "Astronomy" "வானியல்"
vulture "கழுகு
எருவை" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
vulture, longbilled "நீண்டஅலகு பிணந்தின்னிக்கழுகு
பொகுவல்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
vulva "பெண்குறி
புணர்புழை" "Home Scienc" "மனையியல்"
vying "மேலோங்க முனைகிற
போட்டியிடுகிற" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.