English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
considerable "எண்ணத்தக்க
கணிசமான" "Administrat" "ஆட்சியியல்"
consideration "கருதுதல்
மறுபயன்
consideration "கவனிப்பு
மறுபலன்
consideration "சலுகை
கருதிப்பார்த்தல்" "Home Scienc" "மனையியல்"
consideration "மறுபயன்
சீரிய ஆலோசனை
consideration money
பிரதி பயனாய பணம்
consign
ஒப்படை
consignation
ஒப்படைத்தல்
consignation of debt
கடனை வைப்பிலிடுதல்
consigned "அனுப்பப்பட்ட
ஒப்படைக்கப்பட்ட" "Banking" "வங்கியியல்"
consignee
ஒப்படைகொளி
consignee "சரக்குப் பெறுநர்
பண்டம் பெறுபவர்" "Administrat" "ஆட்சியியல்"
consignee "சரக்குப் பெறுபவர்
சரக்குப் பெறுநர்" "Banking" "வங்கியியல்"
consignment "அனுப்பப்பட்ட சரக்குகள்
சரக்குகளை அனுப்புதல்" "Law" "சட்டவியல்"
consignment "அனுப்புச் சரக்கு
ஒப்படைப் பொருள்" "Administrat" "ஆட்சியியல்"
consignment account
ஒப்படைக் கணக்கு
consignment note
அனுப்பீட்டுக் குறிப்பு
consignment notes
சரக்கு குறிப்புகள்
consignor
ஒப்படைப்பவர்
consignor "சரக்கு அனுப்புவர்
சரக்கு அனுப்புநர்" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.