English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
arrive
வந்து சேருங்கள்
arriviste
திடீர் முன்னேற்றமடைந்தவர்
arrogance "செருக்கு
இறுமாப்பு
arrogant
திமிர்பிடித்த
arrogant "கர்வமிகுந்த
ஆணவ" "Home Scienc" "மனையியல்"
arrogate
அபகரி / அத்துமீறி உரிமை கோரு
arrow
➡️ அம்பு
arrow "அம்புகுறியீடு
அம்பு" "Mathematics" "கணிதம்"
arrow-head "அம்புத்தலை
அம்புமுனை" "Anthropolog" "மானிடவியல்"
arrowroot (curcuma angustifolia) "கூவைக்கிழங்கு
அம்புக்கிழங்கு
arrythmia "பிறழ் இதயத்துடிப்பு
இயைவின்மை" "Home Scienc" "மனையியல்"
arsenic "உள்ளியம்
ஆர்சனிக்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
arson
தீ வைத்தல்
art
கலை
art department
கலைப் பிரிவு
art director
கலை இயக்குநர்
art editor
கலைத் தொகுப்பாளர்
art film
கலைத் திரைப்படம்
art inset
கலை உட்காட்சி
art principle "கலை நெறிமுறை
கலைக் கொள்கை" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.