English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
conspiracy
சதி
conspiracy "சதி
கூட்டுச்சதி" "Law" "சட்டவியல்"
conspiracy "சூழ்ச்சி
கூட்டுச்சூழ்ச்சி
conspiracy theory
கூட்டுச் சதிக் கோட்பாடு
conspirator
சதிகாரர்
conspiratorial
சதிசார்
conspire
சதிசெய்
conspire "சூழ்ச்சிசெய்
திட்டமிடு" "Administrat" "ஆட்சியியல்"
constancy
மாறாத்தன்மை
constancy "நிலைத்தன்மை
மாறிலித்தன்மை" "Psychology" "உளவியல்"
constant
📍 மாறிலி
constant "நிலையான
மாறிலி
constant "மாறாமை
நிலைப்பு" "Anthropolog" "மானிடவியல்"
constant "மாறிலி
நிலையீடு" "Agriculture" "வேளாண்மையியல்"
constant (a)
நிலையான
constant error
மாறா வழு
constant ratio plan "மாறா விகித திட்டம்
நிலையான விகிதத் திட்டம்" "Banking" "வங்கியியல்"
constant time networks
மாறா நேர வலையமைப்பு
constellation
உடுமண்டலம்
constellation "விண்மீன் குழாம்
விண்மீன் மண்டலம்" "Mathematics" "கணிதம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.