English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
consilium
ஆய்கழகம்
consist
உள்ளடக்கு
consist "அமைந்திரு
கொண்டிரு
consistence "மாறாமை
ஒருநிலை நிற்றல்
consistency
ஒருசீர்மை
consistency
சீரான
consistency "இணக்கம்
நீடித்ததன்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
consistency "நெருக்கஅளவு
பதம்
consistency "பொருத்தமுடைய இசைவு
நிலைப்புத் தன்மை" "Statistics" "புள்ளியியல்"
consoldated estimate
திரட்டு மதிப்பீடு
console
இணைமையம்
console "தேற்று
ஆறுதல் அளி" "Home Scienc" "மனையியல்"
consolidate
திரட்டு
consolidate "இணை
ஒன்றுசேர்" "Home Scienc" "மனையியல்"
consolidated balance sheet
திரட்டிய ஐந்தொகை
consolidated certificate
ஒருங்கிணைவுச் சான்றிதழ்
consolidated fund
திரட்டு நிதியம்
consolidated fund
திரட்டு நிதியம்
consolidated fund
திரட்டு நிதி
consolidated fund "தொகுதி நிதியம்
திரள் நிதியம்" "Law" "சட்டவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.