English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
punitive
தண்டிக்கிற
punture "கிழிசல்
சிறுதுளை" "Administrat" "ஆட்சியியல்"
pupil
மாணவர்
pupil "கண்மணி
கருவிழி
pupil "கருமணி
சாலகம்
pupil activity
மாணவர் செயற்பாடு
pupil teacher
மாணவர் ஆசிரியர்
pupillary reflexes "கண்பாவை மறிவினைகள்
சாலக மறிவினைகள்" "General Med" "மருத்துவவியல்"
puppet
பாவை
puppet "கைப்பாவை
பாவை" "Home Scienc" "மனையியல்"
puppies "தெற்கு விண்மீன் குழாம்
ஓடமுனை மீன்" "Astronomy" "வானியல்"
purchase
கொள்வனவு
purchase
கொள்வனவு
purchase "விலைக்கு வாங்கு
கொள்முதல் (பெ)" "Home Scienc" "மனையியல்"
purchase "விலைக்கு வாங்குதல்
கொள்முதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
purchase ledger
கொள்முதல் பேரேடு
purchaser "கொள்வினைஞர்
கொள்முதலர்
purchases and distribution accounts
கொள்வனவு-விநியோகித்தல் கணக்கு
purchasing power parity (ppp) "வாங்கும் திறன் சமநிலை
சமநிலைக் கொள்வினைத் திறன்" "Banking" "வங்கியியல்"
pure
தூய
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.