English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
string "இழை
சரம்" "Physics" "இயற்பியல்"
string "கயிறு
சரம்" "Anthropolog" "மானிடவியல்"
string "கோவை
சரம்" "Linguistics" "மொழியியல்"
string "சரம்
கம்பி
string "நாண்
கயிறு
stringency "கடுமையான
(விதிமுறை) நெகிழ்வின்மை" "History" "வரலாறு"
stringent "கண்டிப்புமிக்க
செயற்கடுமை வாய்ந்த
strip "கரி
கீற்று" "Chemistry" "வேதியியல்"
strip "தோலுரி
மேலுறைநீக்கு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
strip surveys and longitudinal sections & cross sections surveys
நீண்ட குறுக்கலான அளவைகள் மற்றும் நீள விரிவெட்டு
stripe "சிறுகோடுகள்
பட்டை" "Agriculture" "வேளாண்மையியல்"
stripes "நீர்வரி
வண்ணக்கோடு
stripped "துண்டுகளாக வெட்டிய
வரிக்கோடிட்ட" "Home Scienc" "மனையியல்"
strive "கடும் முயற்சிசெய்
முயற்சிசெய்" "Home Scienc" "மனையியல்"
strive "முயலு
கடுமுயற்சிசெய்" "Administrat" "ஆட்சியியல்"
striving
முயற்சிப்பு
strobilus "ஸ்ட்ரொபிலஸ்
கூம்புகள்" "Biology" "உயிரியல்"
stroke "அறை
அடி
stroke "வீச்சு
அதிர்ச்சி
strong
💪 பலமான
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.