English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
calcaneum "குதிகால் எலும்பு
குதியென்பு" "General Med" "மருத்துவவியல்"
calcification "சுண்ணமேறல்
சுண்ணாம்பு படிதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
calcification "சுதையமாக்கம்
சுண்ணகமாக்கம்" "General Med" "மருத்துவவியல்"
calcipenia "சுண்ணாம்புச்சத்துக் குறைவு
சுதையக் குறை
calcium "கால்சியம்
சுண்ணகம்" "Geology" "புவியியல்"
calcium "சுண்ணகம்
கால்சியம் (தனிமம்)" "Home Scienc" "மனையியல்"
calcium "சுண்ணாம்புச் சத்து
சுண்ணகம்" "Forestry" "கானியல்"
calcium "சுண்ணாம்புச்சத்து
சுண்ணகம்" "Agriculture" "வேளாண்மையியல்"
calcium phosphorus ratio "சுண்ணக
பாஸ்பர விகிதம்" "Home Scienc" "மனையியல்"
calculating machine "கணக்கிடும் கருவி
கணிப்புப் பொறி" "Banking" "வங்கியியல்"
calculation
கணிப்பு
calculation
கணக்கீடு
calculation "கணக்கீடு
கணிப்பு" "Mathematics" "கணிதம்"
calculator
🧮 கணக்கீட்டு கருவி
calculus
📊 நுண்கணிதம்
calculus "காரை
கல்
caleaneal sulcus "குதியென்பு விடரிப்பு
குதிகால் விடரிப்பு" "General Med" "மருத்துவவியல்"
Calendar
🗓️ நாட்காட்டி
calendar "ஆண்டு விவரக்குறிப்பு (க் கைந்நூல்)
கால அட்டவணை" "Astronomy" "வானியல்"
calendar month
பஞ்சாங்க மாதம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.