English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
made
செய்து
madness
முட்டாளத்தனம்
madness "பித்து
வெறி
magazine
📖 இதழ் / சஞ்சிகை
magazine "பருவஇதழ்
பருவவெளியீடு" "Administrat" "ஆட்சியியல்"
magazine "வெடிமருந்துக் கிடங்கு
தளவாடப் பட்டறை
magellanic stream "மெகல்லானிய வளிஓட்டம்
மெகல்லானிய அமைப்பு" "Astronomy" "வானியல்"
magenta
🌺 கருஞ்சிவப்பு
maggot "ஈயின் புழு
காலில்லா புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
maggot "கீடம்
புழு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
magic
🪄 மந்திரம் / மாயம்
magic "வித்தை
மாயவேலை" "Administrat" "ஆட்சியியல்"
magical
மந்திர
magician
மாயாஜால வித்தைக்காரன்
magistracy
நீதிவான் அலுவலகம்
magistrate
நீதிவான்
magistrate
நீதிவான்
magistrate "குற்றவியல் நடுவர்
குற்றவியல் (நீதிபதி)" "Administrat" "ஆட்சியியல்"
magistrate's court
நீதிவான் நீதிமன்றம்
Magna Carta
மக்னா காட்டா
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.