English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
audacious "துணிச்சலான
துடுக்கான
audi alteram partem
மறு தரப்பைக் கேட்கவும்
audi alteram partem "இருபுறம் கேட்டல்
இருதரப்பினரையும் கேட்டல்
audibility "கேள் திறன்
கேளுமை" "Physics" "இயற்பியல்"
audibility limits
செவியுணர்வெல்லை
audibility limits and range
கேள்தகு எல்லையும் வீச்சும்
audibility range
செவியுணர்வு வீச்சு
audible
கேள்தகு
audible "செவியுணர்
காதில்விழும்படியான" "Administrat" "ஆட்சியியல்"
audience
👥 நேயர்கள் / பார்வையாளர்கள்
audience "கேட்போர்
அவையோர்" "Banking" "வங்கியியல்"
audience "பார்வையாளர்
அவையோர்" "Agriculture" "வேளாண்மையியல்"
audience apathy
நேயர் உணர்ச்சியின்மை
audience differentiation
நேயர் வேறுபாடு கண்டறிதல்
audience ethnography
நேயர் இனப்பரப்பு விளக்கவியல்
audience factor
நேயர் காரணி
audience flow
நேயர் ஓட்டம்
audience fragmentation
நேயர் கூறுபாடு
audience generated feed back
நேயர் தோற்றுவிக்கப்பட்ட பின்னூட்டல்
audience hall "பார்வையாளர் கூடம்
காணற்கூடம்" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.