English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
audience participation
நேயர் பங்குகொள்ளல்
audience profile
நேயர் புறவரை
audience rating
நேயர் முக்கியத்துவ மதிப்பிடுகை
audience reaction profile
நேயர் எதிர்ச்செயல் புறவரை
audience segmentation
நேயர் கூறுபாடு
audience supported media
நேயர் ஆதரவளிக்கப்பட்ட ஊடகம்
audience turnover
நேயர் புரள்வு
audiencing
செவி கொடுத்தல்
audio
கேள்புல
audio "ஒலிஅமைவு
கேள்" "Administrat" "ஆட்சியியல்"
audio "செவியுணரும்
கேட்கும்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
audio (a)
செவிப்புல
audio aids
செவிப்புல சாதனங்கள்
audio broadcasting
கேள்புல ஒலிபரப்பு
audio communication
கேள்புல தொடர்பாடல்
audio conference
செவிப்புல மாநாடு
audio graphic
செவிப்புல வரைபு
audio media integration standard
கேள்புல ஊடக ஒருங்கிணைப்பு நியமம்
audio output
கேள்புல வெளியீடு
audio response unit
கேள்புல பதிற்குறி பிரிவு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.