Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

superior court

மேல்நிலை நீதிமன்றம்

superior intelligence

உயர் நுண்மதி

superior mesenteric artery "மேல்குடல் இணையத் தமனி

மேல் குடல் தொங்கு தமனி

superior planet "புவிக்கு அப்பாலமை கோள் (சூரியக்குடும்பம்)

வெளிப்புறக் கோள்" "Astronomy" "வானியல்"

superior post

உயர்நிலைப் பதவி

superior service

உயர்நிலைப் பணி

superior service "உயர்நிலைப் பணி

மேல்நிலைப் பணி" "Administrat" "ஆட்சியியல்"

superior thoracic artery "மேல் நெஞ்சுத் தமனி

மேல் நெஞ்சகத் தமனி" "General Med" "மருத்துவவியல்"

superior tracheo bronchial "மேல் மூச்சுக்குழல்

பிரிமூச்சுக் குழல்" "General Med" "மருத்துவவியல்"

superiority "உயர்வு

மேம்பாடு" "Administrat" "ஆட்சியியல்"

superiority complex

உயர்வுச் சிக்கல்

superiority feeling

மேம்பாட்டுணர்வு

supernatual

முற்றிலும் இயற்கையான

supernatural

இயல்நிலை கடந்த

supernatural "இயல்நிலைகடந்த

இயற்கைமீறிய" "Administrat" "ஆட்சியியல்"

supernatural "இயற்கைக்கு அப்பாற்பட்ட

அப்பாலை" "Home Scienc" "மனையியல்"

supernatural power

இயல்நிலை கடந்த சக்தி

superntendent

கண்காணிப்பாளர்

supernumeracy

மேலதிக

supernumerary "மிகைஆள்

மிகைப்பொருள்

Page 221 of 249 (Total Words: 4968)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.