English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
teleomorph "முற்றுருவல் பூசணம்
இனக்கலப்பு நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
telephone
☎️ தொலைபேசி
telephone "தொலைபேசி
தொலைபேசிமூலம் பேசு" "Administrat" "ஆட்சியியல்"
telephone booth "தொலைபேசிச் சாவடி
தொலைபேசிச் சவுக்கை" "Administrat" "ஆட்சியியல்"
telephone communication
தொலைபேசி தொடர்பாடல்
telephone conversation
தொலைபேசி உரையாடல்
telephone survey
தொலைபேசி அளவிடுகை
teleport
தொலைதுறை
telepresence
தொலைபரவு
teleprocessing functions
தொலைமுறைவழி செயற்பாடுகள்
teleprompter
தொலைஅடியெடுத்துக் கொடுக்கும் கருவி
teleputer
தொலைத்தொடர்பு கணினி ஊடகம்
telescope
🔭 தொலைநோக்கி
teleshopping
தொலைவணிகம்
teletext
தொலைப்பனுவல்
teletype
தொலைஅச்சு
teletypesetter
தொலைஅச்சுக்கோப்பாளர்
television
📺 தொலைக்காட்சி
television answer
தொலைக்காட்சி மறுதளி
television broadcast
தொலைக்காட்சி ஒலிபரப்பு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.