English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
surname
முதற்பெயர்
surname "குடும்பப் பெயர்
பட்டப்பெயர்" "History" "வரலாறு"
surpass
மேம்படு
surpass "மேம்படு
விஞ்சு" "Administrat" "ஆட்சியியல்"
surplus
📈 உபரி (அதிகம்)
surplus "உபரி
மிகை" "Home Scienc" "மனையியல்"
surplus "எச்சம்
எஞ்சிய
surplus "மிகை
மிகுதி" "Administrat" "ஆட்சியியல்"
surplus "மிகைமை
உபரி" "Agriculture" "வேளாண்மையியல்"
surplus assets
மேன்மிகைச் சொத்துக்கள்
surplus cash
மிகையான பணம்
surplus energy "மிகை ஆற்றல்
உபரி ஆற்றல்" "Agriculture" "வேளாண்மையியல்"
surplus energy theory
உபரி சக்திக் கொள்கை
surplus fund
மேலதிக நிதி
surplus funds "மிகைமைப்பணம்
உபரிப்பணம் (வரிக்குப்பின்)" "Banking" "வங்கியியல்"
surplus staff "மிகை ஊழியர்
மிகைப் பணியாளர்" "Banking" "வங்கியியல்"
surplus theory of value "மிகை மதிப்புக் கோட்பாடு
உபரி மதிப்புக் கோட்பாடு" "Sociology" "சமூகவியல்"
surplus value
உபரி மதிப்பு
surplus value "உபரி மதிப்பு
மிகை மதிப்பு" "History" "வரலாறு"
surplus value "உபரிமதிப்பு
மிகை மதிப்பு" "Politics" "அரசியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.