Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

sustain "காத்துப்பேணு

நீடிக்கச்செய்" "History" "வரலாறு"

sustain "நிலைநிறுத்து

தாக்குப்பிடி" "Banking" "வங்கியியல்"

sustain "நீடிக்கச்செய்

தாங்கு

sustainable

🌿 நிலைத்திருக்கக்கூடிய

sustainable "நீடித்து நிற்கும்

தொடர்ந்து இருக்கும்" "Home Scienc" "மனையியல்"

sustainable communication

சட்ட மதிப்புள்ள தொடர்பாடல்

sustainable development

சட்ட மதிப்புள்ள அபிவிருத்தி

sustainable development concept

சட்ட மதிப்புள்ள அபிவிருத்தி எண்ணக்கரு

sustained attention

நிலைத்த அவதானம்

sustained attention "நிலைத்த கவனம்

தொடர்ந்த கவனம்" "Home Scienc" "மனையியல்"

sustained run off "தொடர்ந்த பாய்வு

நீடிப்புதிறப் பாய்வு" "Home Scienc" "மனையியல்"

sustainer "இடைவழிச் செலுத்தப்பொறி

பயண நிலைப்படுத்திகள்" "Astronomy" "வானியல்"

sustaining program

வலுவாதாரமான நிகழ்ச்சி

sutainable energy

நிலைபெறுதகு சக்தி

suture "அறுவைத் தையல் நூல்

மண்டையோட்டிடை இணைப்பு" "Environment" "சூழலியல்"

suture "ஒல்லொட்டு

தையல்" "General Med" "மருத்துவவியல்"

suture "தையல்

இணைப்புக்கோடுகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

suzaku "சுசாகு (அமெரிக்க

ஜப்பானியக் கூட்டு X-கதிராய்வுச் செயற்கைக்கோள்)" "Astronomy" "வானியல்"

suzerain

மேலாளர்

suzerain "ஆண்டை

பண்ணை நிலவுரிமை" "History" "வரலாறு"

Page 237 of 249 (Total Words: 4968)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.