English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
omen
சகுனம்
omen "நிமித்தம்
சகுனம்" "Anthropolog" "மானிடவியல்"
omission
தவிர்வு
omission "அசட்டை
விடுபாடு" "Home Scienc" "மனையியல்"
omission "விடுபடல்
விடுகை
omission "விடுபாடு
நீக்கம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
omission defect
தாமதம் அல்லது தவறு
omission training "விடுபாட்டுப் பயிற்சி
நீக்கல் பயிற்சி" "Psychology" "உளவியல்"
omission, accidental "தற்செயலாக விடுபடுதல்
தற்செயலான விடுபாடு" "Banking" "வங்கியியல்"
omlet "முட்டை ஊற்றப்பம்
முட்டைப் பொறிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
omnibus account "கலப்புக் கணக்கு
பல்வகைக் கணக்கு" "Banking" "வங்கியியல்"
omnibus edition
பேருந்துகலம் பதிப்பு
omnibus school
பல்திறப் பாடசாலை
omnibus test
பல்திறச் சோதனை
omnipotence of thought
சிந்தனைப் பேராற்றல்
omnipotent (a)
எல்லாம்வல்ல
omniscience "முற்றறிவு
எல்லாம் அறிந்தமை" "Philosophy" "மெய்யியல்"
omniscient "எல்லாமறிந்த
அனைத்துமறிந்த" "Administrat" "ஆட்சியியல்"
omniscient style
சர்வ ஞானமும் பெற்ற பாங்கு
omphalitis "தொப்புள்அழற்சி
கருவழற்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.