English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cultural diplomacy
கலாசார இராஜதந்திரம்
cultural discount
கலாசாரக் கழிவு
cultural dominance
கலாசார முதன்மைநிலை
cultural domination
கலாசார ஆதிக்கம்
cultural economy
கலாசாரப் பொருளாதாரம்
cultural entrepreneurs
கலாசாரத் தொழில்முயற்சியாளர்கள்
cultural exemption strategy
கலாசார விலக்களிப்பு உத்தி
cultural globalization theory
கலாசார உலகமயமாக்குதல் கோட்பாடு
cultural homogenization
கலாசார ஒருபடித்தாயிருக்கும்படி செய்தல்
cultural hybridity
கலாசார இன கலப்பு வழித்தோன்றல்
cultural hybridization
கலாசார இன கலப்புப் பண்பு
cultural identity
கலாசார அடையாளம்
cultural imperialism
கலாசார ஏகாதிபத்தியம்
cultural imperialism theory
கலாசார ஏகாதிபத்தியக் கோட்பாடு
cultural impoverishment
கலாசார வலுக்குறைப்பு
cultural indicators
கலாசாரக் குறிகாட்டிகள்
cultural lag
கலாசாரப் பின்னடைவு
cultural learning
கலாசாரக் கற்கை
cultural logic
கலாசார மாறா நியதி
cultural marginalization
கலாசார ஓரங்கட்டுதல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.