Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

according to law "சட்டத்திற்கு இணங்க

சட்டப்படி" "Law" "சட்டவியல்"

according to rules "விதிகளுக்கு ஏற்ப

விதிகளின்படி

accost

அணுகிப் பேசுதல், வழிமறித்து உரையாடுதல்

accoumulated leave

திரண்ட ஒய்வு லீவு

account

கணக்கு

account "(பெ) கணக்கு

விளக்கப்பட்டியல்

account book "கணக்குப் புத்தகம்

கணக்கேடு" "Law" "சட்டவியல்"

account code

கணக்கு விதித்தொகுப்பு

account for

காரணம் கூறுதல், கணக்கு சமர்ப்பித்தல்

account for "கணக்குக்காட்டு

காரணங்கூறு

account keeping "கணக்கு வைப்பு

கணக்கீடு

account payee

பெறுவோன் கணக்குக்கு

account payee only

பெறுநர் கணக்குக்கு மாத்திரம்

account, adjusting "நேர்செய் கணக்கு

கணக்கைச் சரிக்கட்டுதல்" "Banking" "வங்கியியல்"

account, bills discounted "தள்ளுபடி உண்டியல் கணக்கு

கழிவுபெற்ற உண்டியல் கணக்கு" "Banking" "வங்கியியல்"

account, budgetary "பாதீட்டுக் கணக்கு

வரவு செலவுத்திட்டக் கணக்கு" "Banking" "வங்கியியல்"

account, cash credit "காசுக்கடன் கணக்கு

பொருளீட்டுக் கடன் கணக்கு" "Banking" "வங்கியியல்"

account, current "நடப்புக் கணக்கு

வணிகக் கணக்கு" "Banking" "வங்கியியல்"

account, deposit "வைப்பீட்டுக் கணக்கு

வைப்புநிதிக் கணக்கு" "Banking" "வங்கியியல்"

account, exchange "செலாவணிக் கணக்கு

மாற்றுக்கட்டணக் கணக்கு" "Banking" "வங்கியியல்"

Page 29 of 234 (Total Words: 4679)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.