Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

heteromerous "இருவிதமான மலர்கள்

பல்லடுக்கு பாசிபெற்ற" "Biology" "உயிரியல்"

heteromorphic "உருவமொவ்வாத

கலப்புருவ" "Agriculture" "வேளாண்மையியல்"

heteromorphic "ஒவ்வா உருவ

பல உருவ" "Home Scienc" "மனையியல்"

heteromorphism "உருக்கலப்பு

கலப்புரு மாற்றம்" "Home Scienc" "மனையியல்"

heterosexual

பரகாமம்

heterostyly "இருமட்டச்சூல்மூடி

தண்டு" "Biology" "உயிரியல்"

heterotroph "கலப்புணவு உண்பவை

சாறுண்ணி" "Fisheries" "மீன்வளம்"

heterozygosity "கலப்புப் பண்பகநிலை

கலப்புமயம்" "Agriculture" "வேளாண்மையியல்"

heterozygote "வேற்றகக்கருவணு

மாறுபட்ட இருபாலணு இணைவு" "Fisheries" "மீன்வளம்"

heterozygous "கலப்பு இருமய

கலப்பு இருபண்பி" "Forestry" "கானியல்"

heterozygous "வேறுபட்ட மரபுநிலை

கலப்பு மரபுநிலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

heterozygous (adj) "கலப்புச் சினைமுட்டை(சார்)

மாற்றுப் பாலினக் கருமுட்டை(சார்)" "General Med" "மருத்துவவியல்"

hetrogeneous "பலபடித்தான

பல்வேறான கூறுகளைக்கொண்ட" "Administrat" "ஆட்சியியல்"

hetrozygote "ஒவ்வாக் கருமுட்டை

கலப்புக் கருமுட்டை" "Agriculture" "வேளாண்மையியல்"

heuristic (a)

கண்டறிமுறைக்குரிய

heuristic value

கண்டறிமுறைப் பெறுமானம்

heuristics "கூறாக்கியாய்தல்

உடைத்தல்

hexagon

⬡ அறுகோணம்

hexaploid "அறுமய

ஆறுபண்பக" "Agriculture" "வேளாண்மையியல்"

hexatic phase "திண்ம

நீர்ம இடைநிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

Page 27 of 61 (Total Words: 1202)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.