English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
temporary voucher
தற்காலிக பணவுறுதிச் சீட்டு
tempt
சோதனையிடவும்
temptation
மனத்தூண்டல்
tenable "நிலைக்கக்கூடிய
நீடித்துக்கொள்ளக்கூடிய" "Administrat" "ஆட்சியியல்"
tenacious "உறுதிப்பிடிப்பான
விடாப்பிடியான
tenacity "கெட்டிமை
விறைமை" "Home Scienc" "மனையியல்"
tenancy
வாடகைக் குடியிருப்பு
tenancy
வாடகைக் குடியிருப்பு
tenancy "குத்தகை
நிலவார உரிமை" "Law" "சட்டவியல்"
tenancy act "குடிவாரச் சட்டம்
குத்தகைச் சட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
tenancy at will
காலக்கொடு அற்ற வாடகை
tenancy in common
பொது வாடகை
tenancy in perpetuity "நிலையான குடிவாரம்
நிரந்தர குடிவாரம்" "Law" "சட்டவியல்"
tenant
வாடகையாளர்
tenant
வாரக்காரன்
tenant
வாடகைக் குடியிருப்பாளர்
tenant "குடியிருப்பவர்
குத்தகையாளர்" "Administrat" "ஆட்சியியல்"
tenant "குத்தகைதாரர்
வாடகைதாரர்
tenant at will
தற்றுனிவில் விளக்கமுடியுமான வாடகையாளர்
tenant cultivator
வாரப் பயிர்செய்பவர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.