Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

newspaper design

செய்திப்பத்திரிகை வடிவமைப்பு

newspaper morgue

செய்திப்பத்திரிகை சவக்கிடங்கு

newspaper publication

செய்திப்பத்திரிகை வெளியீடு

newspaper supplement

செய்திப்பத்திரிகை விளம்பர அநுபந்தம்

next friend

வழக்கு நண்பன்

next of kin

அடுத்த உறவினர்

nexus

இணைவு

nexus

தொடர்பு

nexus "இணைவு

தொடர்பு" "Home Scienc" "மனையியல்"

nexus "தொடர்பு

இணைவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

nib "அலகு கூர்முனை

எழுதுமுனை" "Home Scienc" "மனையியல்"

nib "மைக்கோலின் எழுதுமுனை

கூர்முனை" "Administrat" "ஆட்சியியல்"

nibbling "கொறித்தல்

நுனிப்புல்மேய்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

nice "நயமான

இனிய" "Home Scienc" "மனையியல்"

nice "நேர்த்தியான

நயமான

niche "தனிவாழிடம்

வளப்பாங்கு" "Fisheries" "மீன்வளம்"

niche "மாடக் குழி

வாழ்விடம்" "Home Scienc" "மனையியல்"

niche marketing "ஒருசாரார்சார் சந்தையிடுகை

பிரிந்தொதுங்கு சந்தையிடுகை" "Banking" "வங்கியியல்"

nick "இணை

சேர்க்கை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

nickname "விளையாட்டுப்பெயர்

செல்லப்பெயர்

Page 28 of 56 (Total Words: 1107)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.