Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

palm "உள்ளங்கை

அங்கை

palm "பனை

உள்ளங்கை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

palm impression

உள்ளங்கைப் பதிவு

palm leaf book

குறுத்தோலைப் புத்தகம்

palm oil "பனை எண்ணெய்

புல்லின மரஎண்ணெய்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

palm wine "பனைப் பதனீர்

கள்ளு" "Home Scienc" "மனையியல்"

palmar "உள்ளங்கை

அங்கை" "General Med" "மருத்துவவியல்"

palmette "பிரெஞ்சு நாட்டுச் சால்வை வகை

விசிறிப் பனை" "Home Scienc" "மனையியல்"

palpation "தொட்டறிதல்

தொட்டுணர்தல்" "Home Scienc" "மனையியல்"

palsate change "சுவைமாற்றம்

சுவையுணர்வு மாற்றம்" "Home Scienc" "மனையியல்"

paltry "பயனற்ற

இழிந்த

pamphlet

துண்டுப்பிரசுரம்

pamphlet

துண்டுப் பிரசுரம்

pamphlet "சிற்றறிக்கை

துண்டு வெளியீடு" "Home Scienc" "மனையியல்"

pamphlet "துண்டுவெளியீடு

சிறுவெளியீடு" "Administrat" "ஆட்சியியல்"

pamphlets "சிறுகையேடு

சிறுநூல்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"

pampiniform "புறஞ்சுரி

கொடிவலையுரு" "General Med" "மருத்துவவியல்"

pan

🍳 வாணலி

pan "தட்டு

வாணலி" "Home Scienc" "மனையியல்"

pan "வெற்றிலைத் தட்டம்

தட்டு" "Administrat" "ஆட்சியியல்"

Page 6 of 197 (Total Words: 3925)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.