English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cattle mart
கால்நடைச் சந்தை
cattle mortality "கால்நடை இறப்பு
கால்நடைச்சாவு" "Administrat" "ஆட்சியியல்"
cattle seizer
கால்நடை பிடிப்பவர்
cattle trespass "கால்நடை வரைமீறல்
கால்நடை எல்லைமீறல்" "Administrat" "ஆட்சியியல்"
cattle trespass ordinance
கட்டாக்காளி மாடுகள் கட்டளைச் சட்டம்
Cattle voucher
கால்நடை பண உறுதிப்பத்திரம்
caudal "வால்பகுதி
வால்பக்கமான" "Vetenary Sc" "கால்நடைவளம்"
caudal "வால்பக்க
வாலிய
caudal equine "வால் நரம்புத்திரள்
குதிரைவால்" "Biology" "உயிரியல்"
caudate "வாலுரு
காடேட்" "General Med" "மருத்துவவியல்"
caudate nucleus "வாலுரு உட்கரு
காடேட் நியூக்கிளியஸ்" "General Med" "மருத்துவவியல்"
cauli flower (brassica olercea yar bot "பூக்கோசு
காலிப்ளவர்" "Agriculture" "வேளாண்மையியல்"
cauliflower
🥦 காலிஃபிளவர்
caulk "இணைப்பு
இடைவெளி அடைத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
causa proxima "உடனடியான காரணம்
தொடர்புள்ள காரணம்" "Banking" "வங்கியியல்"
causa remota "தொடர்பில்லாத காரணம்
நெருங்கிய உறவில்லாத காரணம்" "Banking" "வங்கியியல்"
causal
அமய
causal
காரணத்திற்குரிய
causal explanation
காரண விளக்கம்
causal hypothesis
காரண கருதுகோள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.